அடச்சீ, அசிங்கமா இல்லையா?… பேத்தி வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 61 வயது முதியவர்… 11 வயது சிறுமிக்கு பள்ளி பேருந்தில் நடந்த கொடூரம்…!

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். வீட்டிலிருந்து பள்ளிக்கு தினமும் பள்ளி வாகனத்தில் சென்று வருவதை மாணவி வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு தினமும் பள்ளி வாகனத்தில் சென்று வரும் மாணவியிடம் அந்த பள்ளி பேருந்தின் ஓட்டுனர் பேசிய பழகி வந்தார். மாணவியும் நன்றாக பேசி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல மாணவி பேருந்தில் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீடு திரும்புவதற்கு பேருந்துக்கு சென்ற போது ஓட்டுநர் சிறுமியை தவறாக தொட்டு பேசியுள்ளார்.

அப்போது மாணவிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழக்கம் போல வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது பற்றி மாணவியுடன் இருக்கும் அவருடைய தோழிகள் சிலரிடம் ஓட்டுனர் பாலியல் சிலிண்டரில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமிகள் தங்களுக்கு நடந்தது தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் உடனே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து ஓட்டுணரான குடியாத்தம் பகுதியை சேர்ந்த 61 வயது உடைய தேவேந்திரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

10 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

21 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

23 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

28 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

32 minutes ago