தற்போது நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் பெரும்பாலான மக்கள் மின்சார வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்: 1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங் 2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங் 3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங் 4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங் 5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம் 6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு 7) மெரினா கடற்கரை பார்க்கிங் 8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா 9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…