இனி அனைத்து உணவு பாக்கெட்களிலும் இது கட்டாயம்… உணவு பாதுகாப்புத்துறை புதிய அதிரடி உத்தரவு…!

Spread the love

முன்பை விட இன்று மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்கிறார்கள். சோசியல் மீடியா வளர்ச்சியின் காரணமாக பலவித இன்ஃபூளுயன்ஸர்களால் பகிரப்படும் டயட் முறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா? அதில் ஏதும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. அதனால் நாம் வாங்கக்கூடிய ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதன் தரத்தை ஆராய்வது அவசியம். இதற்காக அனைத்து பொருட்களிலும் உள்ள பாக்கெட்டுகளில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அனைத்து பொருட்களிலும் அனைத்து விஷயங்களையும் எதிர்பார்க்க முடியாது. இது மக்களுக்கு பலவிதமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் சிப்ஸ், முறுக்கு மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் 12 வகையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தயாரிப்பு தேதி, நிகர எடை, காலாவதி தேதி, ஊட்டச்சத்து, பேட்ச் எண், சைவ மற்றும் அசைவ குறியீடு கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளது. தகவல்கள் இடம்பெறாவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

9 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

9 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

9 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

10 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

10 மணத்தியாலங்கள் ago