உங்க கல்லீரல் ஆரோக்கியமா இருக்கணுமா…? அப்போ இந்த 3 காய்கறிகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க….!!

Spread the love

கல்லீரல் உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாகவும், முக்கியமான ஒன்றாகவும் திகழ்கிறது. இது கழிவுகளை சுத்தம் செய்வது முதல் 40க்கும் அதிகமான பணிகளை செய்கிறது. இதை பராமரிக்காவிட்டால் செயலிழப்பு ஏற்பட்டு மொத்த உடலும் பாதிக்கப்படும். ப்ரோக்கோலி போன்ற காய்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்களும் நார்ச்சத்தும் கல்லீரலில் கொழுப்பு தங்குவதை தடுக்கின்றன.

கீரைகள் போன்ற ஸ்பினாச், கொத்தமல்லி ஆகியவை ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளால்  கல்லீரலில் அழுத்தம் வராமல் தடுத்து வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட் உண்பது கல்லீரலில் குளுட்டத்தயோன் என்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றியை உருவாக்க உதவுகிறது, இது அனைத்து ஆக்ஸிஜனேற்றிகளின் அடிப்படையாக கருதப்படுகிறது.

இந்த மூன்று காய்களும் கல்லீரலை பாதுகாத்து கொழுப்பு பிரச்சினையை தவிர்க்கின்றன. கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் திறன் கொண்டவை. வாரத்தில் நான்கு நாட்கள் இவற்றில் இரண்டு வகைகளாவது சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட்டு உணரலாம். சமைத்தோ சாலடாகவோ உண்ணலாம். உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து உண்பது அவசியம்.

Devi Ramu

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

11 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago