தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள்… டிகிரி முடித்திருந்தால் போதும்… உடனே விண்ணப்பிக்கவும்…!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2025 க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:Deputy Manager முதல் Stenographer வரை Group A, B & C பதவிகள் காலியாக உள்ளன.

   

பணியிடங்கள்: 84

   

தேர்வு: Computer Based Test (CBT), நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.12.2025 மாலை 6 மணி.

கல்வித்தகுதி: MBA, டிகிரி தேர்ச்சி பெற்று 30 வயத்துக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://nhai.gov.in/#/ இணையதளத்தை பார்வையிடவும்.