மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

By admin on வைகாசி 20, 2024

Spread the love

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வனிதா பிரபலமானார் கடந்த 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

நான்கு திருமணம் அல்ல.. நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன்.. சொந்த  விருப்பம்.. வனிதா விஜயகுமார் | Actress Vanitha Vijayakumar about her  marriage - Tamil Oneindia

   

 

   

கடந்த சில ஆண்டுகளாக வனிதாவும் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரும் நண்பர்களாக பழகி வந்தனர். ராபர்ட் மாஸ்டர் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தயாரித்து நடித்தார். இந்த படத்தில் வனிதா ஹீரோயின் ஆகவும் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. படத்தில் நடித்த போது ராபர்ட்டும் வனிதாவும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது.

 

Actress Vanitha Vijayakumar had posted a picture of herself being pregnant  on Instagram. Viral is a photo. | நடிகை வனிதா விஜயகுமார் கர்ப்பம்..?!  வைரலான புகைப்படம்

மேலும் ராபர்ட் வனிதாவின் பெயரை பச்சை குத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் எல்லாமே பட ப்ரமோஷனுக்காக தான் என கூறிவிட்டு இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்திற்காக மீண்டும் ராபர்ட்டும் அனிதாவும் இணைந்துள்ளனர்.

article_image4

இந்த படத்தில் வனிதாவின் அப்பா அம்மாவாக ஸ்ரீகாந்த் மற்றும் சகிலா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம்ஜி சுனில் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். வனிதாவின் மகள் ஜோதிகா தயாரிப்பு துறையில் ஒரு முக்கிய பணியை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. வனிதாவின் நெருங்கிய நண்பரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் இந்த படத்தை தயாரிக்க உள்ளாராம்.

article_image5