விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். இதனையடுத்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா சீரியலில் அவர் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் நடித்ததன் மூலம் வாணி போஜன் பிரபலமானார்.
இவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் வாணி போஜன் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால் அசோக் செல்வனுடன் நடித்த ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளி திரையிலும் வாணி போஜன் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து லாக்கப், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இதேபோல தமிழ் ராக்கர்ஸ், செங்கமலம் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அவ்வபோது புகைப்படங்களை எடுத்து பதிவிடுவார். தற்போது வாணி போஜன் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…