Categories: சினிமா

ரூ.60 ஆயிரம் சம்பளம் கொடுத்த வேலையை விட்டு வந்த பிரதீப்.. வாழ்க்கையை புரட்டி போட்ட சினிமா.. காரணம் இதுவா..?

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸில் புது புது திருப்பங்கள் நடைபெறுகிறது. தற்போது 5 வைல்டு கார்டு போட்டியாளர்களின் நுழைவுக்குப் பிறகு எலிமினேஷன் குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி தகாத கெட்ட வார்த்தைகள் பேசியதால் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார். முன்னதாக பிக் பாஸ் ஷோவில் கவின் இருந்த போது பிரதீப் அவரை நண்பராக பார்க்க வந்தார். அப்போது கவின் கன்னத்தில் பளார் என அறைந்து பிரதீப் பிரபலமானார்.

இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பிரதீப் ரயில்வேயில் வேலை பார்த்தபோது மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார். பின்னர் சினிமா மீது இருந்த பேஷன் காரணமாக வேலையை விட்டு ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.

ஆனால் ஹீரோ என சொல்லிக் கொள்ளலாம் அந்த அளவுக்கு ஒரு கேரக்டரில் நடித்தார். ஷூட்டிங்கில் பிரதீப் சாப்பிட சென்றபோது பரிமாறுபவர் அவரை ஹீரோ போல பார்த்து சாப்பாடு போடுவார். ஆனால் ப்ரொடக்ஷன் மேனேஜர் வந்து பிரதீப்பை அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். சினிமாவில் அப்படி அசிங்கப்பட்டு 2 வருடத்தில் வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே பிரதீப் சம்பாதித்ததாக கூறியுள்ளார்.

admin

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

42 seconds ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

5 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

14 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

39 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

47 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

59 minutes ago