என்னை எதிர்த்தால் விஜய் கட்சிக்கு என்ன நடக்கும் தெரியுமா..? டுவிஸ்ட் வைத்த வானதி சீனிவாசன்..!!

Spread the love

என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்பொழுது எங்கே இருக்கிறது? அதுபோல விஜய் கட்சியினர் என்னை  எதிர்த்து போட்டியிட்டால் எங்கு இருப்பார்கள்? என்று நான் அப்புறமாக சொல்கிறேன் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.  கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்போது எங்கே உள்ளது.

திமுகவில் தான் இருக்கிறது. அதேபோல என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று அடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்கிறேன். இன்னும் ஒரு மாத காலத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். தமிழகத்தில் நாங்கள் பலமாக உள்ளோம். திமுகவுடன் இருக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாம் பெரிய கட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Soundarya

Recent Posts

“அரசுப் பள்ளிச் சாம்பாரில் கொடூரம்”…. மாணவி கையில் சாணிப்பவுடர் கொடுத்து செய்யச் சொன்னது யார்?…. சத்தியமங்கலத்தில் பகீர்…. கொந்தளித்த வானதி சீனிவாசன்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…

7 minutes ago

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

17 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

22 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

30 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

38 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

47 minutes ago