பாலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். அவர் பிரபல நடிகையுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் வரம்பு மீறிப் பேசிய வீடியோ இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டில் நடந்த காப்பி வித் கரன் என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷாருக்கான்பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் பேசிய நடிகர் ஷாருக்கான், நீ நடிக்கும் படத்தில் நீ கர்ப்பமாக இருக்கிற மாதிரி கேரக்டர் இருந்தால் அதற்காக கவலைப்படாதே. நானே உன்னை கர்ப்பமாக்கி விடுகிறேன் என்று விளையாட்டாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பிரீத்தி ஜிந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். அதேபோல் மற்றொரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானிடம், ஒரு இளம் பெண், நீங்கள் தூங்கும்போது குறட்டை விடுவீர்களா என்று கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், நீ வயதில் கொஞ்சம் பெரியவளாக இருந்திருந்தால் நான் வேற மாதிரி பதில் சொல்லி இருப்பேன் என்று கிண்டலாக கூறியிருந்தார். அதே கேள்வியை ஒரு ரசிகர் கேட்டபோது. வந்து என் கூட படுத்து பாரு என்றும் அவர் பதிலளித்து இருந்தார். இதுபோல் சில நிகழ்ச்சிகளில் ஷாருக்கான் இப்படி வரம்பு மீறி கொச்சையாக பேசியிருப்பது இப்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதெல்லாம் பெரிய மனுஷன் பேசுகிற பேச்சா என பலரும் விமர்சிக்கின்றனர்.
காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…