தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற உள்ள 24 H சீரிஸ் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார். அப்போது ரசிகை ஒருவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் முதலில் நான் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது அஜித் சார் என்னை திட்டிவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரை கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்துக் கொடுத்தார். என் வாழ்வு நாள் கனவு நனவாகிடுச்சு. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வைத்தது” என்று கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…