Categories: சினிமா

அதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும்; அதன்பிறகு நடிக்க மாட்டேன் – சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அதிரடியாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன்!

Spread the love

சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இவர் இப்போது ராஜ்ய சபா எம்பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம், இன்றைய தலைமுறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும் என்பது முக்கியம்தான். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பழைய பிரபலங்களை ஓய்வு பெறச் சொல்வது அவர்களின் வேலை.

என்னை யாரும் இதுவரை ஓய்வெடுக்க சொன்னது இல்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது என் நண்பர்கள், இத்துடன் நிறுத்தி விடாதே. ஒரு நல்ல படம் செய்துவிட்டு பின்பு ஓய்வு எடுத்துக் கொள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் ஒரு பெரிய வெற்றி படத்தை கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதை நடிகர் கமல்ஹாசன் முன்கூட்டியே சூசகமாக கூறிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

தமிழகத்தில் இனி ரூ.1,000-ல் சொத்து மாற்றம்… பத்திரப்பதிவு ரொம்ப ஈஸி… அரசு சூப்பர் குட் நியூஸ்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…

2 minutes ago

“140 மணிநேரம்… 24 பிணங்கள்”… முதல்வர் விஜய் பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகளா?… ரத்தக் காடாகும் தமிழகம்?… புதிய அரசுக்குத் தொடரும் தலைவலி…!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…

27 minutes ago

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

31 minutes ago

அதிமுகவில் அதிரடி திருப்பம்… எஸ்பி வேலுமணி தான் எனக்கு தலைவர்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கேசி வீரமணி…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…

40 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்… வங்கி கணக்கிற்கு வருகிறது ரூ.2500… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…

44 minutes ago

“டிரஸ் இல்லாம VIDEO அனுப்பு”… 14 வயது சிறுவர்களின் விபரீத விளையாட்டு… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…

49 minutes ago