#image_title
தமிழ் சினிமாவில் 1980களில் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் வைரமுத்து.
#image_title
இவரின் பாடல்களை பலரும் தற்போது ட்ரோல் செய்து வருகிறார்கள். இவர் முதல் மரியாதை, கருத்தம்மா, பவித்ரா, ரோஜா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தன்னுடைய பாடல்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
இவர் மொத்த மகாபாரதத்தையும் இரண்டே வரிகளில் கூறியிருக்கிறார். அதுவும் ஒரு பாடலில் அது வேறு எதுவும் கிடையாது. நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலில் தான் இந்த வரிகள் இடம்பெற்றிருக்கும். “ஒரு பொண்ணு ஒன்னுனா பார்த்தேன்.. சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்ட.. அவ சிரிச்சா சிரிப்புல 100 பேரு செத்துப் போயிட்டான்” என்ற வரிகள் மூலமாக முழு மகாபாரதத்தையும் அடக்கி இருப்பார் வைரமுத்து.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…
பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…