Categories: CINEMA

வார விடுமுறைக்கு ஓடிடி-யில் வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்.. இந்த லிஸ்ட்ல நம்ம ஜெயம் ரவி படமும் இருக்கு..!!

கொரோனா காலத்திற்குப் பிறகு திரையரங்குகளை காட்டிலும் ஓடிடியில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல சாதனையையும் படைத்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்கள் ஆன பிறகு அந்த படங்கள் அப்படியே ஓடிடியில் வெளியாகி விடுகின்றது. அந்த வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒரு 10 படங்கள் வெளியாக உள்ளது. அது என்ன படங்கள் என்பதை இதில் பார்ப்போம்.

வைபவம் மற்றும் நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியான ரணம் அறம் தவறேல் படம் ஏப்ரல் 19ஆம் தேதி ஓடிடி தளத்தின் வெளியாக இருக்கின்றது. ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீ யூ இன் அனதர் லைஃப் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

குரங்கு ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான காம் சாலு ஹை ஏப்ரல் 19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜப்பானீஸ் வெப் சீரியஸ்-ஆன க்ரீம் வேரியேஷன் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. மேலும் கொரியன் சீரியஸ் செப் டிடெக்டிவ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வார விடுமுறையில் ஓடிடியில் பல படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

நான் சம்பாதிச்சத எல்லாம் என் பையன் காலி பண்ணிட்டான்… புலம்பித் தள்ளிய ஏ எல் விஜய்யின் தந்தை!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் பைனான்சியராகவும் பல ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருபவர் ஏ எல் அழகப்பன். இவர் தன்னுடைய மூத்த…

10 mins ago

சல்மான் கான், சிரஞ்சீவி என டாப் நடிகர்களுடன் நடித்துவிட்டு.. சினிமாவை விட்டு விலகிய அஞ்சலா ஜவேரி.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் தங்களது அழகான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து விட்டு பின்னர் ஒரு சில திரைப்படங்களில்…

18 mins ago

‘நிலா அது வானத்து மேலே’ பாடல்.. அடம் பிடித்த இளையராஜா.. பாடல் உருவானது குறித்து மனம் திறந்த ஜனகராஜ்..!

80து மற்றும் 90 கால கட்டங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜனகராஜ் அவர்கள். நிலா அது…

1 hour ago

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

10 hours ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

12 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

13 hours ago