வார விடுமுறைக்கு ஓடிடி-யில் வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்.. இந்த லிஸ்ட்ல நம்ம ஜெயம் ரவி படமும் இருக்கு..!!

By Mahalakshmi

Published on:

கொரோனா காலத்திற்குப் பிறகு திரையரங்குகளை காட்டிலும் ஓடிடியில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல சாதனையையும் படைத்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்கள் ஆன பிறகு அந்த படங்கள் அப்படியே ஓடிடியில் வெளியாகி விடுகின்றது. அந்த வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒரு 10 படங்கள் வெளியாக உள்ளது. அது என்ன படங்கள் என்பதை இதில் பார்ப்போம்.

   

வைபவம் மற்றும் நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியான ரணம் அறம் தவறேல் படம் ஏப்ரல் 19ஆம் தேதி ஓடிடி தளத்தின் வெளியாக இருக்கின்றது. ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீ யூ இன் அனதர் லைஃப் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

குரங்கு ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான காம் சாலு ஹை ஏப்ரல் 19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜப்பானீஸ் வெப் சீரியஸ்-ஆன க்ரீம் வேரியேஷன் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. மேலும் கொரியன் சீரியஸ் செப் டிடெக்டிவ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வார விடுமுறையில் ஓடிடியில் பல படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi