Categories: சினிமா

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

Spread the love

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமாகிவிட்டார். 2k  கிட்ஸ் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் டாக்டர். டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் கடைசியாக நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறாத காரணத்தினால் பெரும் சரிவை சந்தித்தார். பின்னர் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்தது.

இதைத்தொடர்ந்து தற்போது இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றார். இப்படத்தை கமலஹாசன் அவர்கள் தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கின்றார்.

இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகின்றது. இப்படி இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வரும் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். டான் என்கின்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

டான் திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வரும் இவர் நிறைய ஹீரோக்களுக்கு கதை சொன்னாலும் அவர்கள் நடிக்க தயங்குவதால் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொல்லி இருக்கின்றார். அதற்கு சிவகார்த்திகேயனும் ஓகே கூறிவிட்டார். மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Mahalakshmi

Recent Posts

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

2 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

4 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

10 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

14 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

27 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

32 minutes ago