Categories: சினிமா

சங்கர் மகள் திருமணத்தில் “ரன்பீர் கபூருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்த அட்லி”.. என்னா குத்து குத்துறாரு?.. வைரல் வீடியோ..!!

Spread the love

இயக்குனர் சங்கரின் மூத்த திருமணத்தில் இயக்குனர் அட்லி நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும், துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் நேற்று முன்தினம் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் புதுச்சேரியை சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும் திங்கட்கிழமை மாலை திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.  இந்த விழாவிற்கு ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், விஷால், பாரதிராஜா, மணிரத்தினம், விக்னேஷ் சிவன், நயன்தாரா, நடிகைகள் ஸ்ருதிஹாசன், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், அதிதி சங்கருடன் நடனமாடிய வீடியோக்கள் வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு இணையாக அட்லி நடனமாடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago