Categories: சினிமா

இவன் என்னடா ஒரு நாளைக்கு பத்து தடவ கால்ல விழுறான்… வாரப்போறான் பாத்துக்க –வடிவேலு பற்றி எச்சரித்த கவுண்டமணி!

Spread the love

என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் வடிவேலுவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தாலும், அவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது தேவர் மகன் திரைப்படம்தான். அதன் பின்னர் இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன. ஆனால் வீ சேகர் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்த போது கவுண்டமணி, செந்தில் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் வீ சேகர் வடிவேலுவுக்குள் இருந்த திறமையை உணர்ந்து தொடர்ந்து அவருக்கு தன்படங்களில் நடிக்க வைத்தார். தன்னுடைய படங்களில் வடிவேலுவுக்கு கோவை சரளாவை ஜோடியாக நடிக்க வைத்தார். இப்படி வடிவேலுவின் வளர்ச்சி அபரிமிதமாக சென்று கொண்டிருந்த நிலையில் வீ சேகர் படங்களில் இருந்து கவுண்டமணி செந்தில் விலகிக் கொள்ள வடிவேலு முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

#image_title

அப்போது வீ சேகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் வடிவேலு ஒரு நாளைக்குப் பத்துத் தடவை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவாராம். இதைப் பார்த்த கவுண்டமணி தனக்கேயுரிய ஸ்டைலில் வீ சேகரிடம் “ருத்தன் வந்தவுடனே காலத் தொட்டு கும்பிடலாம்.. தப்பில்ல. ஆனா ஒருத்தன் இத்தன வாட்டி காலத் தொட்டு கும்பிட்றான்னா.. அவன் காலவாரப் போறான்னு அர்த்தம்’னு சொன்னாராம்.

இதை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ள இயக்குனர் சேகர் ‘கடைசியில் அப்படிதான் நடந்தது. எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது வடிவேலு எனக்காக வரவில்லை. ஆனால் அதை பற்றி நான் கவலைப்படவில்லை.” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

1 minute ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

3 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

23 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

33 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

37 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

42 minutes ago