Categories: சினிமா

2000 கோடியை அள்ளுவாரா அல்லு அர்ஜுன்? அனல் பறக்கும் புஷ்பா 2 படத்தின் X தள விமர்சனம் இதோ..!

Spread the love

மைத்ரி மூவி மேக்கப் தயாரிப்பில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படம் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2. இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். நைட்டே வெளியான நிலையில் ரசிகர்கள் அந்த படத்தை பற்றி இரவு முழுக்க சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். புஷ்பராஜாக நடித்துள்ள அல்லு அர்ஜுன் அந்த மொத்த படத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் சொதப்பி விடக்கூடாது என்று அல்லு அர்ஜுனனின் ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களுடைய விமர்சனம் குறித்து பார்க்கலாம். பாலிவுட் பிரபல விமர்சகரான தரன் ஆதர்ஷ் புஷ்பா 2 படத்தை பார்த்துவிட்டு மெகா பிளாக்பஸ்டர் படம் என விமர்சனம் கொடுத்துள்ளார். எந்த ஒரு இடத்தில் குறை இல்லாமல் தரமாக இருக்கிறது என்றும் அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் ரசிகர்களை ஏமாற்றவில்லை என்றும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்துள்ளார். இந்தியாவின் அனைத்து சினிமா விருதுகளுக்கும் அல்லு அர்ஜுன் தகுதியானவர் என்றும் கண்டிப்பாக இந்த படத்தை மிஸ் செய்து விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் கொடுத்துள்ள விமர்சனத்தில் படத்தில் ஏகப்பட்ட குறைகள் முதல் பாதியிலேயே ரசிகர்களை சோதித்து விடுவதாகவும், இரண்டாம் பாகத்தில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் மேலும் ரம்பம் போல இருப்பதாகவும் இந்த படம் அபவ் ஆவரேஜ் படம் தான் என்றும் தெலுங்கு ரசிகர்கள் தான் அதிகம் முட்டு கொடுத்து வருகின்றனர் என்றும் இந்த படத்தை விமர்சித்துள்ளார். மேலும் அம்மன் வேடத்தில் அல்லு அர்ஜுன் வரும் கங்கம்மா ஜதார சண்டைக்காட்சி எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை சாமி வந்து ஆட வைத்து விடும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிக்கெட்டுகளுக்கு இந்த காட்சி ஒன்றே போதும் என்றும் பல ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சேலை அணிந்து அல்லு அர்ஜுன் படத்தில் நடித்தது போலவே டோலிவுட் ரசிகர் ஒருவர் புடவை மற்றும் மேக்கப்  அணிந்து கொண்டு தியேட்டரில் வலம் வந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. மற்றொரு ரசிகர்  இந்தியாவில் முதல் ஐந்து திறமையான நடிகர்கள் பட்டியல் எடுத்தாலே பகத் பாசில் இருப்பார். அவருடைய வாழ்க்கையில் அவர் நடித்த மோசமான படம் புஷ்பா 2 தான். இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை மொத்தமாக சொதப்பிவிட்டார்கள் .கமர்சியல் படம் இருக்கிறோம் என்ற பெயரில் இப்படி கோமாளித்தனம் பண்ணுவது சரியில்லை என நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

17 seconds ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

1 minute ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

2 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

4 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

5 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

8 minutes ago