நகைக் கடன் வாங்குறீங்களா..? உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அந்தத் தொகைக்கு வரி கட்டத் தேவையில்லை.. நிம்மதியான செய்தி..!!

Spread the love

நகைக் கடனுக்காகப் பெறப்படும் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படாது என்ற முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒருவருடைய சொத்தை (தங்கத்தை) ஈடாக வைத்தே கடன் பெறப்படுவதால், அந்தத் தொகை அவரது வருமானமாகக் கருதப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கணக்கில் நகைக் கடன் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்போது வரி குறித்த கவலைத் தேவையில்லை.

இருப்பினும், ஒருவர் ₹10 லட்சத்திற்கு மேல் நகைக் கடன் வாங்கினால், அதற்கான முறையான ஆவணங்களைப் பராமரிப்பது அவசியமாகும். கடன் வாங்குபவர்கள் தங்கள் சொத்துக்கு ஈடாகப் பணத்தைப் பெறுவதால் இது வரி வரம்பிற்குள் வராது என்றாலும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளின் போது போதிய பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் கையில் இருப்பது நல்லது.

Soundarya

Recent Posts

திடீர் பரபரப்பு..! 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது… தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க.. உதயநிதிக்கு நேரடி சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக்…

4 minutes ago

“இதென்ன கருப்பு பணமா..?” வெளிப்படையா தெரியப்படுத்துங்க… தனியார் பள்ளி கட்டண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்..!!

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க…

8 minutes ago

குஷியோ குஷி..! இனி பள்ளிக்கு லேட்டாக வந்தால்… பள்ளி மாணவர்களுக்கு இரவில் வந்த ஹேப்பி நியூஸ்..!!

பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு…

11 minutes ago

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

14 minutes ago

அரசியலுக்கு பிளான்..? லதா ரஜினிகாந்தின் திடீர் முடிவு… ஆரம்பிக்கப்பட்ட புதிய இயக்கம்.. பரபரப்பில் திரையுலகம்..!!

'மக்கள் மேடை' என்னும் புதிய சேவை இயக்கத்தை லதா ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், மாநிலத்தின்…

17 minutes ago

“இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது” ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரவோடு இரவாக வந்த அதிர்ச்சி செய்தி…!!

ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் ஜூலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள செய்தி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

22 minutes ago