பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு தாமதமாக வரும் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக் கூடாது என்றும் அவர் அனைத்து பள்ளிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பள்ளி இயங்கும் நேரத்தில் மாணவர்களை முறையற்ற காரணங்களுக்காக வீட்டுக்கு அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி மாணவர்களை வெளியேற்றும் கல்வி நிறுவனங்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் (DEO) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நட்சத்திர மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட்…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘WE THE LEADERS’ (நாம் தலைவர்கள்) என்ற பெயரில்…