சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தவரும் எஸ்கே 23 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்புதான் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 படத்தின் பூஜை போடப்பட்டது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது. வசூலை பொருத்தவரை மட்டுமின்றி விமர்சனம் ரீதியாகவும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் கடுமையாக இந்த படத்திற்கு உழைத்துள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான் தற்போது கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில் முரளியின் இளைய ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், அதர்வா மற்றும் முரளியின் மனைவியை ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எனக்கு காலேஜ் படிக்கும் போது ரெண்டு பழக்கம் இருந்தது. ஒன்னு சினிமா பாக்குறது. இன்னொன்னு பாட்டு கேட்பது.. எனக்கு அந்த இந்த பழக்கம் எல்லாம் கிடையாது. காசு சேர்த்து வைத்து படம் தான் பார்ப்பேன். இல்லன்னா கேசட் வாங்கி பட்டு கேட்பேன். யுவன் ஷங்கர் சாரின் பாட்டு ரொம்பவே பிடிக்கும். உங்களின் எல்லா படத்தையும் நான் பார்த்திருக்கேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…