அதிர்ச்சி..! உயிரைப் பறித்த தோசை மாவு..? 2 பிஞ்சு குழந்தைகள் துடிதுடித்து பலி.. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பெற்றோர்…!!

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் பிரஜாபதி என்பவர், தோசை செய்வதற்காக அருகில் உள்ள கடையில் பாக்கெட் மாவு வாங்கியுள்ளார். அந்த மாவைக் கொண்டு செய்த தோசையைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே விமல் பிரஜாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் துரதிர்ஷ்டவசமாக விமலின் மூன்று மாதக் குழந்தை ரஹா மற்றும் நான்கு வயது மகள் மிஷ்ரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விமல் மற்றும் அவரது மனைவி பாவனா பிரஜாபதி ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த மாவினை விற்பனை செய்த ‘கன்ஷியாம் டெய்ரி’ (Ghanshyam Dairy) மீது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்தக் கடையின் உரிமையாளர் கேதன் படேல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் தினமும் 100 முதல் 150 கிலோ வரை தோசை மாவு விற்பனை செய்வதாகவும், இதுவரை யாரிடமிருந்தும் இது போன்ற புகார்கள் வந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த கடையில் இருந்த மாவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். தோசை மாவில் ஏதேனும் விஷத்தன்மை கலந்திருந்ததா அல்லது அது காலாவதியானதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago