கரூர் துயரம்… சற்றுமுன் அதிரடியாக கைது… செம ஷாக்கில் விஜய்…!

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனிடையே கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சூடு பிடித்துள்ளது. சம்பவத்தின் போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கிய தமிழக வெற்றி கழகம் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏற்கனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் இரண்டு நாட்கள் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

இது நடந்தால் சினிமாவிலிருந்து விலகுவேன்… நடிகர் சுந்தர்.சி திட்டவட்டம்… திரையுலகில் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…

4 minutes ago

“நீதி வழங்கியவருக்கே இந்த நிலையா?… 2 மாதங்களாக நடந்த ‘சைலண்ட்’ டார்ச்சர்… பாத்ரூமில் முடிந்த உச்சகட்ட விபரீதம்.. நள்ளிரவில் கதறிய தந்தை… !!!மருமகளின் “சைக்கோ” ஆட்டம் அம்பலம்”…!!!

டெல்லி நீதிமன்ற இளம் நீதிபதி அமன் குமார் ஷர்மாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு…

13 minutes ago

“நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும்” என்ன காரணம் தெரியுமா.? ஓபனாக பேசிய சுந்தர்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது திரையுலகிலிருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் (Car Racing)…

16 minutes ago

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட…

27 minutes ago

“பகீர்!… வாயைத் திறந்து லாரியை விழுங்கிய பூமி… மணாலி-லே நெடுஞ்சாலையில் நடந்த திகில் சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ”…!!!

வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…

40 minutes ago