விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கல்பனா மற்றும் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் இளவரசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக-வில் இணைந்துள்ளனர். வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக-வின் முக்கிய பெண் நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் விலகலுக்கான காரணம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, தவெக-வில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்துக் கேள்வி எழுப்பினால், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தங்களை மிரட்டுவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் இயக்கமாகத் திகழும் திமுக-வில் தாங்கள் விரும்பி இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…
டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…
சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில்…
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின்…
டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும்…
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…