கும்பகோணம் 4 ரோடு பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றுமாறு கூறிய காவல்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் காளி மற்றும் அருண் ஆகிய இருவர் போலீஸாரைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காவலரின் கை உடைந்ததை அடுத்து, தலைமறைவாக இருந்த இரு நிர்வாகிகளையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று அக்கட்சியின் தலைமை ஏற்கனவே தன் தொண்டர்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்த நிலையிலும், தலைமைப் பண்புக்கு முரணாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திய இந்த இரு TVK நிர்வாகிகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…