விஜய்க்கு கிரீன் சிக்னல் காட்டிய ஓபிஎஸ்… பொங்கலுக்குப் பிறகு காத்திருக்கும் பெரிய சம்பவம்… சீக்ரெட்டை உடைத்த செங்கோட்டையன்…!

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ், ஓபிஎஸ் தரப்பு மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் பொங்கல் முடிந்ததும் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் மிக விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் களில் பெரும்பாலானோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய வேண்டும் என்று கருத்தை தெரிவித்துள்ளனர்.

இறுதி முடிவை ஓபிஎஸ் மட்டுமே எடுப்பார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள். பொங்கல் முடிந்ததும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை காணலாம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு… காலையிலேயே தமிழக மக்களுக்கு ஷாக்….!

தமிழகத்தில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், கடந்த 10 நாள்களில் மட்டும் 4-வது முறையாக பெட்ரோல் மற்றும்…

3 minutes ago

திமுக, அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்… தமிழக அரசியலை உலுக்கும் ‘ஆபரேஷன் 2’ மாஸ்டர் பிளான்… திமுகவில் இருந்து தாவப்போகும் சீனியர் மா.செ.க்கள்….!

தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக…

7 minutes ago

லேசாக கண் அசைத்த புதின்… “ஒரே நள்ளிரவில் 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்”… உக்ரைன் தலைநகரை சுடுகாடாக்கிய ரஷ்யாவின் பழிவாங்கும் ஆட்டம்….!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு…

11 minutes ago

“5 இல்ல 50 வருஷம்” பொறுத்திருந்து பாருங்க பாஸ்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மரண பதிலடி… கொந்தளிக்கும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை…

14 minutes ago

செங்கோட்டையனுக்கு ICU-வில் சிகிச்சை… காலையிலேயே ஷாக் நியூஸ்….!

உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து மருத்துவக்…

14 minutes ago

“வேலுமணிக்கு கதவை மூடிய அமித்ஷா”… டெல்லியில் இருந்து வந்த ‘அந்த’ ஒரு போன் கால்… ஆடிப்போன கோவை தம்பி….!

தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட…

18 minutes ago