செங்கோட்டையனுக்கு ICU-வில் சிகிச்சை… காலையிலேயே ஷாக் நியூஸ்….!

Spread the love

உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் சோர்வடைந்ததாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராகி வருவதால், அவர் இன்று காலையிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து சில நாள்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தற்போதைய நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nanthini

Recent Posts

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

14 seconds ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

19 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

26 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

31 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று.. கணவன் தற்கொலை முயற்சி ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…

34 minutes ago

பஞ்சாங்கம் கணித்த ‘அந்த’ நாள்.. குருவின் 5, 7, 9 பார்வைகளால் தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் வாழ்க்கை…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…

35 minutes ago