“5 இல்ல 50 வருஷம்” பொறுத்திருந்து பாருங்க பாஸ்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மரண பதிலடி… கொந்தளிக்கும் எதிர்க்கட்சியினர்…!!

Spread the love

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். த.வெ.க. ஆட்சிக்கு வராது என்று பலரும் விமர்சித்த நிலையில், தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, 50 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களின் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக, கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கிலும் அரசு மிக விரைவாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைத் தாமதமின்றி உடனடியாகக் கைது செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, தற்போதைய அரசியல் சூழலில் தோழமைக் கட்சிகளைப் பண்ணையார் மனப்பான்மையுடன் திமுக அணுகுவதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் ராஜ்மோகன், மக்கள் பாதுகாப்பிலும் சமூக நீதியிலும் தங்களின் அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

3 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

21 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

28 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

33 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று.. கணவன் தற்கொலை முயற்சி ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…

36 minutes ago

பஞ்சாங்கம் கணித்த ‘அந்த’ நாள்.. குருவின் 5, 7, 9 பார்வைகளால் தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் வாழ்க்கை…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…

37 minutes ago