திமுக, அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்… தமிழக அரசியலை உலுக்கும் ‘ஆபரேஷன் 2’ மாஸ்டர் பிளான்… திமுகவில் இருந்து தாவப்போகும் சீனியர் மா.செ.க்கள்….!

Spread the love

தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக ‘ஆபரேஷன்-2’ என்ற மாஸ்டர் பிளான் வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை (மா.செ.) குறிவைத்து தன்வசப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக மட்டுமின்றி, அதிமுகவிலும் ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளை தவெகவில் இணைப்பதன் மூலம் கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்த விஜய் தீவிரமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு, தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் புதிய அரசியல் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

8 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

27 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

34 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

39 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று.. கணவன் தற்கொலை முயற்சி ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…

42 minutes ago

பஞ்சாங்கம் கணித்த ‘அந்த’ நாள்.. குருவின் 5, 7, 9 பார்வைகளால் தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் வாழ்க்கை…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…

43 minutes ago