அய்யய்யோ… மரண பயத்தை காட்டிய புயல்… 3 முறை தரையிறங்க முடியாமல் தவித்த… துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம்… பதறிய பயணிகள்… நடந்தது என்ன?… இணையத்தில் வீடியோ வைரல்…!

Spread the love

இஸ்தான்புல்லில் இருந்து துனிஸ் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 661, மோசமான வானிலை காரணமாகப் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தை அடையும் வழியில் பலத்த புயல் வீசியதால், விமானத்தை அங்குப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், கடுமையாக வீசிய காற்றழுத்தச் சீர்குலைவு காரணமாக விமானியால் திட்டமிட்டபடி தரையிறங்க முடியவில்லை. விமானம் மூன்று முறை வரை துனிஸ் விமான நிலையத்தில் தரையிறங்க தீவிர முயற்சி செய்தும், சாதகமற்ற வானிலையால் அது சாத்தியமாகவில்லை என்று அதில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

https://twitter.com/muchatlu_/status/2099488031853965747/video/1

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானம் உடனடியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, என்ஃபிதா-ஹம்மாமெட் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணத்தை தொடர்ந்த அவ்விமானம், இறுதியில் அங்குப் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

Swetha

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

25 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

44 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago