செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜனவரிக்குள் கூட்டணி முடிவு பற்றி அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். ‘நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். எங்களுடன் சில கட்சிகள் கூட்டணிக்காக பேசி வருகின்றன. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது.
இபிஎஸ் துரோகம் செய்துள்ளார். அதனால்தான் எங்களை சந்திக்கவே பயப்படுகிறார். 2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரன் TVK வில் இணையப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…