“தவெக கூட்டணிக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விளக்கமளித்துள்ளார். முன்னதாக, தினகரன் தவெக-வுடன் இணைய விரும்பினார் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த தினகரன், செங்கோட்டையன் தன்னை அழைத்தபோது இருந்த நட்பின் காரணமாகவே உடனடியாகத் தான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் தனது முழு…
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு…
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பெரிய பணத் தேவைகளின் போது, நமது சேமிப்பு கை கொடுக்காத பட்சத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம்…