தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்கு இடையே அதிகரித்துள்ள நிலையில், புதிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னரே, உரிமைத்தொகை உயர்வும், புதிதாக யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, தகுதியான புதிய பயனாளிகள் மற்றும் கூடுதல் தொகையை எதிர்பார்க்கும் பெண்கள் அதுவரை சற்று பொறுமையுடன் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…