திருமணம் முடிந்த கையோடு தேனிலவு சென்ற புதுமண தம்பதி… அடுத்தடுத்த நாளில் நடந்த சோகம்… பரிதவிக்கும் குடும்பத்தினர்…!

Spread the love

பெங்களூரை சேர்ந்த சூரஜ் சிவண்ணா மற்றும் கான்வி தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேன்நிலவுக்காக இலங்கை சென்ற இவர்கள் இடையே திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு பாதியிலேயே நாடு திரும்பி உள்ளனர். இதனிடையே புகுந்த வீட்டில் நேர்ந்த அவமானங்களால் மனம் உடைந்த புதுமணப்பெண் கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த வரதட்சணை கொடுமை புகாரி அடிப்படையில் சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெண்ணின் உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால் சூரஜ் மற்றும் அவருடைய தாய் ஜெயந்தி ஆகியோர் அங்கிருந்து தப்பி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்த சூரஜ் கடந்த சனிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தற்கொலைக்கு முயன்ற அவருடைய தாய் ஜெயந்தி தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தேன்நிலவு சென்ற தம்பதி அடுத்தடுத்த நாட்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

4 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

11 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

18 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

20 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

20 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

23 minutes ago