“நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பிரபல இயக்குனர்கள்.. இதோ முழு லிஸ்ட்..!

By Nanthini on மாசி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எப்போதுமே போராடி வருவது வழக்கம். ஆனால் சிலருக்கு அந்த வாய்ப்பு என்பது எளிதாக அமையும். இன்னும் சிலருக்கு சில புதிய முயற்சிகள் கூட நடக்கும். அதன்படி கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி ஏன் புதுமுக இயக்குனர்கள் பலரும் குறும்படம் எடுத்து வெளியிடுவார்கள்.

Kalaignar TV Naalaya Iyakunar Audition 2019 | www.contest.net.in

   

அதில் நல்ல குறும்படங்கள் அந்த வாரத்தின் சூப்பர் ஹிட் ஆக தேர்வு செய்யப்படும். பிரபல இயக்குனர்களான பாக்கியராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் அந்த புது முகங்களின் படங்களுக்கு விமர்சனம் கூறுவார்கள். அப்படி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் இதுவரை நிறைய இயக்குனர்கள் வந்துள்ளனர். அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கும் 10 இயக்குனர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

மன உளைச்சல்ல குடிச்சேன்!. என்னை மீட்டது அவர்தான்!. கார்த்திக் சுப்பராஜ்  நெகிழ்ச்சி!... | karthik subbaraj sharing his personal issue in media

 

கார்த்திக் சுப்புராஜ்:

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா, பீட்சா, ஜகமே தந்திரம், பேட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ள நிலையில் தற்போது சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

karthi and nalan kumarasamy movie shooting new update

நலன் குமாரசாமி:

சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் இடம் மாஸ் திரைப்படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர்தான் நலன் குமாரசாமி.

பிரதீப் - அஸ்வத் காம்போவை வாழ்த்திய சிம்பு | Tamil Cinema News Ashwath  Marimuthu says STR wished him for new movie reveal video

அஸ்வத் மாரிமுத்து:

ஓ மை கடவுளே திரைப்படம் மூலமாக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய இவர் சமீபத்தில் பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்கியிருந்த திரைப்படம் தான் டிராகன். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

Nithilan Saminathan - Wikipedia

நித்திலன் சுவாமிநாதன்:

சோர்ந்து இருந்த விஜய் சேதுபதியின் சினிமா கேரியரை மாற்றியவர் தான் நித்திலன் சுவாமிநாதன். தமிழ் சினிமா தொடங்கி சைனீஸ்வரை கொண்டு சென்ற விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படத்தையும் கொடுத்திருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர் பாலாஜி மோகன் | director balaji mohan  starts film production company - hindutamil.in

பாலாஜி மோகன்:

காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் பாலாஜி மோகன்.

தி ஃபேமிலி மேன்-2' பட சர்ச்சை! 'ராட்சசன்' இயக்குநர் கண்டனம்! | nakkheeran

ராம்குமார்:

தனுஷின் மாரி 2 திரைப்படம் மூலமாக பெரிய பிரேக் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது. விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி கொடுத்தவர் தான் ராம்குமார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் ஆச்சரிய படைப்பாளர் ராட்சசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தாலும் அதற்கு அடுத்து இவர் படங்களை இயக்கவில்லை.

மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குனர் மடோன் அஸ்வினின் அடுத்த பட  அப்டேட்

மடோன் அஸ்வின்:

நடிகர் யோகி பாபுவின் திரை கரியரில் முக்கிய படமான மண்டேலா திரைப்படத்தை இயக்கியவர் தான் மடோன் அஸ்வின். இவர் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் பல வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனின் கேரியரை மாற்றியது.

விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை  இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ் | director Arunraja Kamaraj to direct Karthi  - Tamil Filmibeat

அருண்ராஜ் காமராஜ்:

தமிழ் சினிமாவில் நடிப்பில் அசத்தி வருபவர் தான் அருண்ராஜ் காமராஜ். சிவகார்த்திகேயன் நடிப்பில் கனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

I assure everyone who trusts my works will not be disappointed with  'Kuruthi Aattam': Sri Ganesh | Tamil Movie News - Times of India

ஸ்ரீ கணேஷ்:

எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீ கணேஷ். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றியை கொடுத்த இவர் அடுத்ததாக முரளி மகன் அதர்வா நடிப்பில் குருதையாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது