பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. 98 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் மற்றும் அருண், தீபக் ஆகியோர் வெளியேறினர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது.

வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள். இதனால் வீட்டிற்குள் சண்டையும் அவ்வப்போது வெடித்தது. மேலும் விஷால் லவ் கன்டென்ட் பண்ணிட்டார் என்று சக போட்டியாளர்கள் கூற அது ஒரு பிரச்சினையாக மாறியது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பிகிப்ஸ வீட்டிற்குள் தர்ஷிகா வந்துள்ளார்.

அவர் விஷாலிடம் சிரித்துக்கொண்டே தன பேசுகிறார். ஆனால் என்னை பற்றி எதுவும் பேச வேண்டாம் என ரவீந்தரிடம் கூற இருவருக்கும் சண்டை. முற்றிவிட்டது இந்த புரோமோ வெளியாகியுள்ளது.
#Day99 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/p7ouBI8JJp
— Vijay Television (@vijaytelevision) January 13, 2025
