BREAKING: 3 நாள் சரிவுக்கு பின் இன்று மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்… ஒரே நாளில் ரூ.2,160 எகிறியது.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Spread the love

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 19, 2026) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.270 அதிகரித்து ரூ.14,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளையும் நகை வாங்குவோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,70,000-ஆக அதிகரித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் விலையில் மாற்றங்கள் தொடரும் என்பதால், நகை விற்பனை நிலையங்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கவனத்துடன் காணப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

5 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

29 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

33 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

41 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

46 minutes ago