இன்று ரொம்ப யோகமான நாள்: அட்சய திருதியை நாளை மிஸ் பண்ணிடீங்களா..? கவலையை விடுங்க… இன்று இதை செய்ய மறக்காதீங்க…!!

Spread the love

“குரு புஷ்ய யோகம்”, தெய்வீக வலிமை கொண்டுள்ளதால், புதிய தொழில்களை தொடங்க இன்றைய நாள் (ஆகஸ்ட் 21, 2025 – வியாழக்கிழமை) ஏற்றது. இந்த தினம் அக்ஷய திருதியை விட அபூர்வமான தினமாகும். குருவிற்குரிய வியாழனும், பூச நட்சத்திரமும் இணைந்து வருவதே, குரு புஷ்ய யோக நாள். அக்ஷய திரிதியை ஆண்டுக்கு 1 முறை வரும், ஆனால் குரு புஷ்ய யோகம் ஆண்டிற்கு 2/ 3 முறை வரும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி, காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12 8 மணி வரை இந்த யோகம் வருகிறது.

அக்ஷய திருதியை விட, குருவின் நிறமான மஞ்சள் நிறத்தில் உள்ள தங்கத்தை இன்று வாங்கினால் மிக மிக யோகம். லக்ஷ்மி தாயார், பூச நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அந்நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்கினால், எதிர்காலத்தில் உச்சத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த சிறப்பு மிக்க நாளில், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானையும் அதன் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக நல்லது. புதிய சிகிச்சைகள், உடற்பயிற்சி நடைமுறைகளை தொடங்குவதற்கு இந்த நாள் சிறந்த நாளாக விளங்குகிறது. திருமணம் முடிக்க, சொத்துக்களை வாங்க, இந்த நாள் சிறந்த நாள்.

குரு புஷ்ய யோக நாளில் எதை மேற்கொள்ளலாம் 

  • புதிய வாகனம் வாங்குவது
  • தங்கம், வெள்ளி வாங்குவதால் நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கும்
  • புதிய வணிக நிறுவனம் தொடங்க ஏற்ற நாள்.
  • மந்திரம் மற்றும் தந்திரத்தை கற்றுக்கொள்வது
  • பெரியவர்கள், குரு அல்லது ஆசிரியரிடம் அறிவைப் பெறுதல், ஆசி பெறுதல்
  • புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
  • தர்மம், தானம் செய்யலாம்

இந்த புண்ணிய நாளில் தொடங்கவிருக்கும் அனைத்து முயற்சிகளும், 99.99 % வெற்றியைத் அளிக்கிறது.

Srimathi

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago