தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு… மாதம் ரூ.59,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பணி: கள உதவியாளர்
காலி பணியிடங்கள்: 1794
கல்வி தகுதி: தொழிற்கல்வி
வயதுவரம்பு: 18 – 32
தேர்வு முறை: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.18,000 – ரூ.59,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 2
தேர்வு நாள்: நவம்பர் 16

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.