பணியிடங்கள் உயர்வு… சற்றுமுன் குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு… TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2a பணியிடங்களுக்கு மேலும் 625 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் அறிவிப்பில் 645 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் 625 சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.