இளையராஜாவின் புகைப்படங்களை SM இல் நான் பாக்கலாம் விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Youtube, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பெயர், புகைப்படம் மற்றும் இசைஞானி என பட்டம் என எதையும் பயன்படுத்தக் கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. சமூக வலைதளங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
