1033 பணியிடங்களுக்கு TNPSC வெளியிட்ட அறிவிப்பு.. கடைசி வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

By Nanthini on ஆனி 16, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பல்வேறு பணிகள்
காலி பணியிடங்கள்: 1033
கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனிப்பட்ட கல்வி தகுதிகள் உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் தகுந்தது போல ரூ.39,800 முதல் ரூ.1,26,500 வரை வழங்கப்படும்.
பதிவு கட்டணம்: ரூ.150
தேர்வு கட்டணம்; ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.