தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, அன்பு கரும்பு அடங்கிய பகுதி தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து இலவச வேஷ்டி செயலையும் வழங்கப்பட உள்ளது. எதற்காக ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உங்கள் பரிசு தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதியில் எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கம் பட் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கின்றார். இதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும் ரேஷன் கார்டு Active ஆக இருந்தால் மட்டுமே பயனாளிகளுக்கு 3000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசை கிடைக்கும். குறிப்பாக பல மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருந்தவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…