பொங்கலுக்கு பளபளப்பான வெல்லம் வாங்குறீங்களா…? அப்போ இது உங்களுக்குத்தான்….! கலப்படத்தை கண்டறிய சூப்பர் டிப்ஸ் இதோ…!!

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற ஆபத்தான பொருட்கள் கலக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. வெல்லம் பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எடையை அதிகரிக்கச் சேர்க்கப்படும் சர்க்கரை போன்றவை உடல்நலத்திற்குப் பெரும் தீங்கினை விளைவிக்கும். இத்தகைய கலப்பட வெல்லத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டலக் கோளாறுகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாங்கும் வெல்லம் சுத்தமானதுதானா என்பதை அறிய, ஒரு துண்டு வெல்லத்தை நீரில் போட்டுப் பார்க்க வேண்டும்.  தூய வெல்லம் மெதுவாகக் கரையும், ஆனால் கலப்படம் இருந்தால் நீர் மங்கலாகி அடியில் கழிவுகள் தங்கும். கரும்பின் இயற்கையான மணம் இல்லாமல் ரசாயன வாடை அடித்தாலோ அல்லது அளவுக்கு அதிகமான வெளிர் நிறத்தில் இருந்தாலோ அந்த வெல்லத்தைத் தவிர்ப்பது நல்லது. பொதுமக்கள் தரமான வெல்லத்தை அடையாளம் கண்டு வாங்க வேண்டும் என்றும், முறைகேடாகக் கலப்படம் செய்பவர்கள் குறித்து அதிகாரிகளுக்குப் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

3 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

3 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

3 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

3 மணத்தியாலங்கள் ago