காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு… சற்றுமுன் வெளியான அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்…!

Spread the love

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் டெல்லியில் இருந்து தடவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அதனால் தான் தாமதம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வாரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஏசி கிளாஸ்ரூம் முக்கியமா… படிப்பு முக்கியமா..?” – நீயா நானாவில் பள்ளி நிர்வாகிகளுக்கு கோபிநாத் வைத்த செக்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…

3 minutes ago

திடீர் பரபரப்பு..! பாஜகவில் அவருக்கு இருந்த வேதனை… அண்ணாமலை விலகல் குறித்து செங்கோட்டையன் போட்ட புது குண்டு..!!

கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…

6 minutes ago

TVK எம்எல்ஏ பெயரை பயன்படுத்தி என்னை பாலியல் வன்கொடுமை செஞ்சாங்க… பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்..!

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

16 minutes ago

“அவங்க கால் பட்டா ராசி தான்” விஜய் – திரிஷா காம்போவுக்கு பின்னாடி இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கா..? முதன்முறையாக உண்மையை சொன்ன AGS அர்ச்சனா..!!

நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…

16 minutes ago

இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்..! சுக்கிரனின் அதிரடி மாற்றத்தால் தலைவிதி மாறப்போகும் ராசிகள்… இன்று முதல் இந்த ராசிகளுக்கு ஏறுமுகம் தான்..!!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நட்சத்திர மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட்…

24 minutes ago

6 மணி நேரத்தில் 7.5 லட்சம் பேர்..! விஜய் சாதனையை குறிவைக்கும் அண்ணாமலை… ஆடிப்போன அரசியல் களம்.. 24 மணி நேரத்தில் காத்திருக்கும் கிளைமாக்ஸ்..!!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘WE THE LEADERS’ (நாம் தலைவர்கள்) என்ற பெயரில்…

42 minutes ago