இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்..! சுக்கிரனின் அதிரடி மாற்றத்தால் தலைவிதி மாறப்போகும் ராசிகள்… இன்று முதல் இந்த ராசிகளுக்கு ஏறுமுகம் தான்..!!

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நட்சத்திர மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை சுக்கிர பகவான், சனியின் ஆதிக்கம்பெற்ற பூசம் நட்சத்திரத்தில் பயணம் செய்யவுள்ளார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட பலன்களையும், சாதகமான முன்னேற்றங்களையும் வாரி வழங்கவுள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், அந்த ராசிக்காரர்களுக்கு நேரடியாகவே அதிர்ஷ்டத்தையும் பெரும் நன்மைகளையும் தரவுள்ளார். இக்காலகட்டத்தில் ரிஷப ராசியினரின் நீண்ட நாள் நிலுவைப்பணிகள் வெற்றிகரமாக முடிவடைவதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்; குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும். அதேபோல், கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும், புதிய வருமான வாய்ப்புகள் மற்றும் நீண்டகால முதலீடுகளுக்கான சூழல் கூடிவரும், குடும்பத்திலும் நல்ல செய்திகள் தேடிவந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சுக்கிரனின் இடமாற்றம் பல நேர்மறையான திருப்பங்களை ஏற்படுத்தவுள்ளது. இவர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் யோகத்தைப் பெறுவதோடு, இவர்களின் பொருளாதார நிலையும் முன்பை விட பலமடங்கு வலுவடையும்; மேலும், இவர்களைப் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கி சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வதுடன், திருமண வாழ்க்கையில் இருந்த வந்த மனக்கசப்புகளும் பிரச்சினைகளும் முழுமையாக நீங்கிவிடும்.

Swetha

Recent Posts

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

24 seconds ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

3 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

9 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

9 minutes ago

“நான் முதலில் தமிழன்..” பாஜாக-வை உதறிய முதல் நாளே அண்ணாமலை போட்ட வெடி.. அலறும் டெல்லி..!!

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…

17 minutes ago

விஜய் போட்ட பலத்த ஸ்கெட்ச்..! பாஜாக-வை எதிர்க்காமல் காங்கிரஸுக்கு சீட் கொடுத்தது ஏன்..? அதிரடி பின்னணி..!!

மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…

25 minutes ago