“ஊரை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…” 8 மாதங்கள் கழித்து காட்டுப்பகுதியில்…! அழுகிய உடல்களை பார்த்து பதறிய மக்கள்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பேருந்து ஓட்டுநரான விஜய்யும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தேவியும் தங்களுக்குள் இருந்த தகாத உறவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த ஒரு வருடமாகப் பலமுறை ஊரை விட்டு ஓடிப்போன இந்த ஜோடியைப் போலீசார் மீட்டு அறிவுரை கூறி தனித்தனியாகப் பிரித்து வைத்தனர்.

இருப்பினும், 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஊருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருவரும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலங்கள் மிகவும் அழுகியநிலையில் இருந்ததால், சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சடலங்களின் பையில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர்கள் விஜய் மற்றும் தேவி என்பதை உறுதி செய்தார்.  ஆசைக்காகத் தங்கள் பிஞ்சு குழந்தைகளையும், வாழ்க்கை துணைகளையும் தவிக்க விட்டுவிட்டு ஓடிய இந்த ஜோடியின் முடிவு, தற்போது குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

குஷியோ குஷி..! பெண்களுக்கு மாதம் ரூ.2500.. வெளியானது புதிய அப்டேட்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…

4 minutes ago

“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

6 minutes ago

பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…

13 minutes ago

2026-ல் பெரிய மாற்றம் இருக்கு..! மொத்த சிஸ்டத்தையும் க்ளீன் பண்ணுவோம்.. அண்ணாமலை விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…

15 minutes ago

அதிமுகவில் பிளவு… இபிஎஸ் தலையில் இறங்கிய இடி… சற்றுமுன் பரபரப்பை கிளப்பிய EX அமைச்சர்…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…

29 minutes ago

ரயில் பயணிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்..! வெயிட்டிங் லிஸ்ட் கொடுமை.. ஸ்லீப்பர் கிளாஸில் மட்டும் 3.39 கோடி டிக்கெட்டுகள் ரத்து – RTI கொடுத்த ஷாக்…!

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே…

40 minutes ago