BREAKING: கருணை அடிப்படையிலான பணி… இனி புதிய ரூல்ஸ்… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்ட பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க www.tncgpa.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய இணையதளம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைத்தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“என் மனைவியின் குடும்பத்திற்காக இவர் காலில் விழுந்தேன்..!” செய்தியாளர் சந்திப்பில் கதறிய ஜெயம் ரவி.. யார் அந்த மர்ம நபர்..?

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…

2 minutes ago

என் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்ப மாட்டேன்… ஜெர்மனி அதிபர் பகிரங்க அறிவிப்பு..!!

ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…

4 minutes ago

மேலும் 15 பேருக்கு அமைச்சர் பதவி… முதல்வர் கையில் இருக்கும் அந்த லிஸ்ட்… யார் யார்..? இன்று வெளியாகப்போகும் அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…

11 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த அதிர்ச்சி..!!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…

31 minutes ago

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

10 மணத்தியாலங்கள் ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

10 மணத்தியாலங்கள் ago