மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தில் நடந்த மோதல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இயங்கும் ஒரு நகர பேருந்தில் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஏறும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் சில நிமிடங்களில் கைகளப்பாக மாறியது. பேருந்தில் இருந்த சில பயணிகள் ஒன்று சேர்ந்து நடத்துனரை பேருந்தில் இருந்து கீழே இழுத்து வந்து தாக்கியுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் பேருந்துக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் பொதுமக்கள் நடத்தை மற்றும் பொது இடங்களில் ஏற்படும் வன்முறைகள் தொடர்பாக பலரும் சமூக வலைத்தளத்தில் தங்கள் கண்டனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் தனது முழு…
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு…
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பெரிய பணத் தேவைகளின் போது, நமது சேமிப்பு கை கொடுக்காத பட்சத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம்…
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதல்வர்…